Page 38 of 61
”எப்படி சொல்றீங்க திருக்குமரன்“
”நான் கேட்கற கேள்விக்கு சரியாக பதில் சொல்றாங்க, வார்த்தை மாறாம ஒரே மாதிரி பேசறாங்க, அவங்க 4 பேருமே வேலைக்கு போறவங்க, அதுலயும் இனியாவுக்கு அடுத்த மாசம் கல்யாணம் இப்பவே அவள் வீட்ல கல்யாண களைவந்துடுச்சி, பிசியா இருக்கா என்கிட்ட பேசறதுக்குள்ளே 10 பேர் குறுக்க வந்து தொல்லை பண்ணிட்டாங்க சார் ... ்வையாக அடுக்கிக் கொண்டு வந்தான். நேரம் ஓடிக்கொண்டருந்தது முழுதாக ஒரு மணி நேரம் ஆனதும் டாக்டர் மனோகரனை காண செல்லலாம் என நினைத்து கிளம்ப அந்நேரம் முரளி அங்கு வந்து நின்றான்
This story is now available on Chillzee KiMo.
...