Page 33 of 61
இல்லைன்னா அவள் சங்கடப்படுவான்னு போனேன்”
“வேற ஏதாவது”
”வேறன்னா”
”ரெஸ்ட்ரூம் போயிட்டு வந்த பின்னாடிதானே நீ அருணை பார்த்த, அதுக்கு முன்னாடி ஓட்டல்ல அருணை பார்த்தியா”
”இல்லை”
”ம் சரி வா சாப்பிடலாம்”
“எனக்குப் பசிக்கலை”
...
This story is now available on Chillzee KiMo.
...
முரளி”
”அக்கம் பக்கம் விசாரிக்கலாமே சார்”
”அங்க மட்டும் என்ன இருக்கும் இங்கயாவது சிசி கேமிரா இருக்கு தெருவுல எந்த ஆதாரமும் கிடைக்காதே”