Page 31 of 61
வயிற்றுவலி போல வாந்தி பேதி ஆகவே அக்குழந்தையின் தாய்க்கு தனியாளாக பார்த்துக் கொள்ள சற்று சிரமமாக இருந்தது, தமிழினி உடனே அந்த தாய்க்கு உதவி செய்தாள். அதனால் நேரமாகிவிட்டது. அரை மணி நேரம் ஆனபின்பே ரெஸ்ட்ரூம் விட்டு வெளியே வந்தாள் தமிழினி. நேராக இனியா இருந்த இடத்திற்கு நடந்து வரும் போதே அங்கு அருண் மற்றும் அவனது 2 நண்பர ... an>”
”சொல்றேன் நீ சாப்பிடு”
”இல்லை விசயம் சொல்லுங்க ஏதாவது ஆதாரம் கிடைச்சதா” ”ஆதாரம் கிடைக்கலை ஆனா ஒரு துப்பு கிடைச்சது”
This story is now available on Chillzee KiMo.
...