Page 27 of 61
நடக்கலை சனிக்கிழமை நடந்திருக்குன்னு தெரிய வந்திருக்கு, முதல்ல இந்த வீடியோவை யார் வெளிய விட்டாங்கன்னு தெரிஞ்சிக்கனும், தெரிஞ்சே யாரோ செஞ்சிருக்காங்க, செஞ்சவங்க தமிழினியை மாட்டி விட செஞ்ச மாதிரி தெரியலை, காப்பாத்த நினைச்சிருக்காங்க” என வரிசையாக சொல்லிக் கொண்டே செல்ல பாலாஜி திருக்குமரனை வந்து தடுத்தார்
”
...
This story is now available on Chillzee KiMo.
...
னு உலகம் நம்பனும்னா ஆதாரம் தேவை புரிஞ்சிக்குங்க, இப்பவே மணி 3.30 ஆகுது இன்னும் நீங்க சாப்பிடலையா முதல்ல சாப்பிடுங்க, அப்புறம் பொறுமையா யோசிக்கலாம்”