Page 23 of 61
”சரி போய் சாப்பிடு, அவளுக்கும் சாப்பாடு கொடு” என சொல்லிவிட்டு பாலாஜி சாப்பிட செல்ல முரளியோ திருக்குமரனிடம்
”சார் கவலைப்படாதீங்க சார், நான் போய் சாப்பாடு கொண்டு வரேன் நீங்களும் மேடமும் சாப்பிட்டு, அப்புறம் இதைப்பத்தி யோசிங்க சார், இந்த கேஸ்ல நீங்க என்ன உதவி கேட்டாலும் தட்டாம நான் செய்வேன் சார்” என சொல்லிவிட்டு சாப்பாடு வா ... அவங்களுக்கும் பலமான அடிகள்தான் ஆனா பரவாயில்லை
This story is now available on Chillzee KiMo.
...