Page 21 of 61
நமக்கு தெரிஞ்சதே,
ஞாயிறுக்கிழமை சாயங்காலத்திலதான் அருண் அந்த ஆஸ்பிட்டல்ல சேர்த்த மாதிரி நம்மளை டாக்டர்ஸ் நம்ப வைச்சிருக்காங்க சார், நாமளும் என்ன நினைச்சோம் சன்டேதான் விபத்தாயிருக்குன்னு ஆனா சனிக்கிழமைதான் தமிழினி அவனை அடிச்சிருக்கா, அந்த ஆஸ்பிட்டல்ல இருக்கற டாக்டர்ஸ் இந்த விசயத்தை மறைச்சிட்டாங்க, அருண் குடிச்சதால அவங்க கொடுத்த மருந்து வேலை செய்யலை. காயத்துக்க ... மரன், இது ஒண்ணும் சாதாரண கேஸ் இல்லை, இதுவே இந்த அருண் ரோட்ல போறவனா இருந்தா நீ இப்ப சொன்னதைக் கேட்டு ஈசியா இந்த கேஸை க்ளோஸ் பண்ணலாம் ஆனா, இங்க சம்பந்தப்பட்டிருக்கறது யாரு மினிஸ்டரு, அவரு
This story is now available on Chillzee KiMo.
...