Page 17 of 61
”ஏம்மா பொண்ணே எழு எழுந்திரு” என கத்த அவள் உடனே இயல்பு நிலைக்கு மாறி எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொன்னாள்
”வணக்கம்லாம் இருக்கட்டும், நான் கேட்கற கேள்விக்கு உண்மையான பதில் சொன்னாதான் எங்களால உன்னை இந்த பிரச்சனையில் இருந்து காப்பாத்த முடியும், தெளிவா சொல்லு நல்லா யோசிச்சி கூட சொல்லு, நேரம் போனாலும் தப்பில்லை புரியுதா” எ ... பிறந்தநாள், என்னை பர்த்டே பார்ட்டிக்கு கூப்பிட்டாங்க, நானும் அதுல கலந்துக்க மகாபலிபுரம் போனேன்
This story is now available on Chillzee KiMo.
...
”தனியாவா”
”என்கூட என் தோழியும் வந்தா”