Page 15 of 61
”சார் நான் நேத்து ஈவ்னிங் வரைக்கும் அங்க இருந்தேன், இன்னொரு இடத்தில ஒரு கேஸ் வரவும் என்னை அங்க அனுப்பிவிட்டாங்க, அப்பவே நான் அங்கிருந்து கிளம்பிட்டேன், மறுபடியும் நான் ஆஸ்பிட்டலுக்கு போகலை சார் காலையில தமிழினியை பொண்ணு பார்க்க அவள் வீட்டுக்குப் போனேன், அப்பதான் வாட்ஸ்அப்ல இந்த வீடியோ வந்துச்சி, அடுத்து முரளி அரஸ்ட் ஆர்டரோட வரவும் அந்த இடத்திலேயே அவளை கைது பண்ணி பத்தி ... ”
This story is now available on Chillzee KiMo.
...
”நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுன்னு வரவும் என்னம்மா காப்பாத்த ஐடியா சொல்ற”
”நான் கல்யாணம் பண்ணப் போற பொண்ணுன்னு இல்லை சார், இந்த இடத்தில ஆணோ