Page 22 of 61
நம்பனும், கோர்ட்ல ஜட்ஜ் நம்பனும், இப்படி நீ சொல்ற கதையை கேட்டா யாரும் ஒத்துக்க மாட்டாங்க கோர்ட்டுக்கு தேவை ஆதாரம், சாட்சி அது உன்கிட்ட இருக்கா இப்ப”
”ஓட்டலுக்கு போனா சிசிடிவி கேமரா மூலமா ஏதாவது வீடியோ கிடைக்கும் சார்”
”சரி அது பத்தாது” என பாலாஜி சொல்ல அதற்கு குமரன்
”ஆஸ்பிட்டலுக்கு போய் அந்த நர்ஸை பிடிச்சி ... காலம்
This story is now available on Chillzee KiMo.
...
”எஸ் சார்”