Page 28 of 61
என சொல்லிய பாலாஜியோ கலங்கிப் போயிருந்த திருக்குமரனிடம்
”திருக்குமரன் போய் சாப்பிடுங்க, நீங்களே உடைஞ்சி போனா எப்படி, நான் கேட்ட கேள்விக்கே இப்படி வீக்காயிட்டா கோர்ட்ல ஆயிரம் கேள்விகள் கேட்பாங்க, அந்த கேள்விக்கு தமிழினியால பதில் சொல்ல முடியாது, கோர்ட் வரைக்கும் இந்த விசயம் போக கூடாதுன்னு நினைக்கிறேன், <
...
This story is now available on Chillzee KiMo.
...
், அதில் இருவரை தமிழினிக்கு நன்றாக தெரியும் அவர்கள் இனியாவின் தோழிகள் அவர்கள், அதில் ஷாலினி, ஸ்ருதி, ரம்யா, பிரியா அதில்