Page 37 of 61
இறுதியாக கமலியை தேடி வர அவள் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தாள். அந்த வீட்டில் இருந்த நாயையும் உடன் அழைத்துச் சென்றிருந்தார்கள்.
எங்கு போனாலும் ஆதாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் நேராக போலீஸ் ஸ்டேஷன் வந்தான்.
ஆகஸ்ட் 14
இரவு மணி 10 <
...
This story is now available on Chillzee KiMo.
...
இல்லை சார் நான் இனியாகிட்ட பேச போனப்ப, நானும் அவளும் பேசினதை மத்தவங்க கேட்கனும்னு நினைச்சிருக்கலாம், போன் மூலமா நாங்க பேசறதை மத்தவங்க கேட்க வைச்சிருக்கலாம்னு தோணுது சார்”