Page 39 of 61
”சார் எங்க போறீங்க”
”அந்த மனோகரனை உலுக்கப் போறேன், அவன்தான் தப்பானவன்”
”அமைதியா இருங்க சார் கோபப்படாதீங்க”
”ஆமா நீங்க போன காரியம் என்னாச்சி”
”குருவையும் ப்ரவீனையும் பார்க்கவே முடியலை சார், அருணோட ஈமசடங்குக்கு கூட அவங்க வரலை, அவங்க வீட்லயும் இல்லை எங்கயும் இல்லை சார்”
”<
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்போரட்டை நீதானே கொடுத்த”
”கொடுக்க வைச்சாங்க சார்”
”யாரு”
“ஆஸ்பிட்டல் டீன் சார்”
“எங்க அவன்“