Page 43 of 61
”ஆமாம் கமலி இந்த ஊருக்கே புதுசு, இங்க வந்தே 3 மாசம்தான் ஆகுது”
”ஓ சரி சரி ஆனா இனியாகிட்ட அருணை பத்தி கேட்டப்ப, தனக்கு அவன் யார்னே தெரியாதுன்னு சொன்னாங்க”
”அப்படியா” என்றாள் அதிர்ச்சியுடன்
”அவங்க மட்டும் இல்லை இனியாவோட ப்ரெண்ட்ஸ்ங்க கூட அப்படித்தான் சொன்னாங்க”
” ... ி யோசிக்கறேன்”
“முதல்ல நீ போய் தூங்கு, இப்ப யோசிச்சா எதுவும் தோணாது, தூங்கி காலையில எழுந்து யோசி” என சொல்ல ”அப்பா அம்மா”
This story is now available on Chillzee KiMo.
...