Page 44 of 61
”அவங்க பத்திரமா என் வீட்ல இருக்காங்க, அவங்களை பத்தி நீ கவலையேப்படாத, நான் இருக்கேன் நீ போய் தூங்கு” என சொல்ல அவளும் அவளுக்கென ஒதுக்கிய அறையில் சென்று ஓய்வெடுத்தாள், அவளால் தூங்க முடியவில்ல அதனால் மறுபடியும் பழைய நினைவுகளை சிந்திக்கலானாள்
ஆகஸ்ட் 10
சனிக்கிழமை மதியம் ஒரு மணி ... ங்க அக்கா” என சொல்ல ”உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே”
“அக்கா என்னாச்சி உனக்கு, தூக்கம் வருது போனை வை, எதுவாயிருந்தாலும் காலையில
This story is now available on Chillzee KiMo.
...