Page 34 of 122
பார்த்ததேயில்லைங்கற மாதிரி குட்மார்னிங் சொல்றா, என்னைப் பார்த்ததும் அவளுக்குள்ள சின்ன சலனம் கூட இல்லையே புது ஆள் முன்னாடி நிக்கற மாதிரி நிக்கறா என்கிட்ட பேசினது எல்லாம் பொய்யா இல்லை வேணும்னே என்னை வெறுப்பேத்த வந்திருக்காளா, எல்லாம் வேஷம் பேரை பாரு யாழினி நல்லாவே இல்லை சே இப்படி கூடவா பேரை வைப்பாங்க இந்த ராம் வேற அவளைப் பார்த்து ஓவரா வழியறான் அவள்கிட்ட அப்படி ...
This story is now available on Chillzee KiMo.
...
ட ஏதோ பேசினா அவ்ளோதானே
””ஏதோ என்கிட்டயாவது பேசறாளே அவள் இங்க வந்ததிலிருந்து வேற யார்கிட்டயும் அநாவசியமா கூட பேசினது கிடையாது தெரியுமா ஏன் நம்ம கம்பெனியில இருக்கற