Page 3 of 12
சேத்தனோ
”மாதவா அதுக்காகத்தானே நான் உன்னை இங்க அழைச்சிட்டு வந்தேன், பின்ன எதுக்கு இங்க வரவழைப்பேன் பாரு பாரு உனக்கு எந்தப் பெண்ணை பிடிச்சிருக்கோ சொல்லு நேரா அவள் அப்பா அம்மாகிட்ட போய் பேசி கல்யாணத்தை சிறப்பா இங்கயே நடத்தி முடிச்சிடலாம்”
”என்னோட அப்பா அம்மாகிட்ட சொல்லாமயா” என மாதவன் கேட்க அதற்கு சேத்தன்
...
This story is now available on Chillzee KiMo.
...
டிச் சென்றது. அந்தக் காற்று அவனை மெல்ல திசைதிருப்பியது. அவனும் திரும்பிப் பார்க்க ஓரிடத்தில் ஒரு பெண் நின்றிருந்தாள். அவளைக் கண்டதும் உடனே காதலில்