Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - ஏன் அப்படி செய்தாள்? - ரவை - 5.0 out of 5 based on 1 vote
Pin It

சிறுகதை - ஏன் அப்படி செய்தாள்? - ரவை

ரெங்கும் இதே கேள்வி!

'அவள் ஏன் அப்படி செய்தாள்?'

ஒருவராலும் அதை நம்பமுடியவில்லை!

வெளித் தோற்றத்தில் அத்தனை மென்மையானவளாக, பயந்தவளாக, அடக்கமானவளாக இருப்பவளா, அப்படி செய்தாள்?

அவள் செய்ததை புகைப்படத்துடன், சந்தேகத்துக்கு இடமின்றி, எல்லா ஊடகங்களும் வெளியிட்டு மக்களை பேச வைத்துவிட்டன!

ஆனால், ஒருவருமே அவள் அப்படி செய்ததின் காரணத்தை, அவளை அப்படிச் செய்ய கட்டாயப்படுத்திய சூழ்நிலையை, கண்டுபிடிக்க முடியவில்லை!

அவள் எங்கிருக்கிறாள்? வெளிநாடு சென்றுவிட்டாளா? இந்த நாட்டிலேயே தலைமறைவாக வாழ்கிறாளா?

அவளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளவர் யார்?

அவரால், அவள் கணவனின் எதிர்ப்பை சமாளிக்க முடியுமா?

அவள் கணவனுக்கு, காவல் துறையில், அமைச்சரவையில், அரசியல் கட்சிகளிடையில், அதிக செல்வாக்கு உள்ளவராயிற்றே!

 ஒருவேளை, அவளை அவர் தீர்த்துக் கட்டிவிட்டாரா?

 ஏனெனில், அவர் அவளை தீவிரமாக தேடுவதாகவே தெரியவில்லையே!

 அவர் செல்லும் இடமெல்லாம், ஊடகங்கள் அவரை கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கின்றனவே!

 போதாத குறைக்கு, அவள் அப்படி செய்ததின் காரணங்களை கற்பனையாக ஊடகங்கள் எழுதிக் குவிக்கின்றனவே!

 படிக்கவோ, காது கொடுத்து கேட்கவோ முடியாத அளவுக்கு ஆபாசமாக எழுதுகின்றனவே!

 இந்த சம்பவத்தை வைத்து திரைப்படம் எடுக்கப் போவதாக வதந்தி வேறு!

 அந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்க, நட்சத்திரங்களிடையே கடும் போட்டியாமே!

 அந்த திரைப்படத்தை வெளியிடும் உரிமையைப்பெற, விநியோகஸ்தர்களிடையே போட்டா போட்டியாமே!

 கதை, வசனம் எழுத பிரபல எழுத்தாளர் ஒப்புக் கொண்டுவிட்டாராமே!

 அவள் கணவன், அவமானம் தாங்காமல், தற்கொலை செய்துகொண்டால், ஆச்சரியப்படுவதற்கில்லை!

 எல்லோருக்கும் தெரிந்ததெல்லாம், புகைப்படம் தருவதெல்லாம், இதுதான்:

 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4 
 •  Next 
 •  End 

About the Author

RaVai

RaVai's Popular stories in Chillzee KiMo

 • Avan kaathil vizhumAvan kaathil vizhum
 • Nee en amma illaiyaaNee en amma illaiyaa
 • Anbin aazhamAnbin aazham
 • AzhaguAzhagu
 • Gangai oru MangaiGangai oru Mangai
 • Nee orumuraithaan vazhgiraaiNee orumuraithaan vazhgiraai
 • Naan oru thavarum seiyyalaNaan oru thavarum seiyyala
 • VithiyasamaanavanVithiyasamaanavan

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: சிறுகதை - ஏன் அப்படி செய்தாள்? - ரவைரவை 2020-01-12 07:06
அன்புள்ள ஜெபா! வணக்கம்! மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ஏன் அப்படி செய்தாள்? - ரவைரவை 2020-01-12 07:02
Dear Vinoudaya! Good morning! இது கலிகாலம்! நூற்றிலே ஒருவருக்குத்தான் நியாயம் கிடைக்கிறது! அதுவும் காலங் கடந்து வருகிறது, நிர்பயாவைப்போல! மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ஏன் அப்படி செய்தாள்? - ரவைJebamalar.. 2020-01-11 23:18
நிஜ உலகில் நடக்கும் விஷயத்தை வெளிச்சம் போட்டு காட்டி விட்டீர்கள்.. 60வது கல்யாணத்தை நிறுத்தி தன் சாவின் மூலம் கணவனின் தவறை வெளி உலகத்துக்கு காட்டி விட்டார்.. 😥😥 நன்றி
Reply | Reply with quote | Quote
# சிறுகதை - ஏன் அப்படி செய்தாள்? - ரவைVinoudayan 2020-01-11 21:24
Thanks aiya but niyayam kidaithatha yenru solla villaiye :Q: ungaluku padaipu as usual arumai
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ஏன் அப்படி செய்தாள்? - ரவைரவை 2020-01-11 21:22
அன்புள்ள ஆதர்வ்! இந்த ரியாக்‌ஷனைத்தான் நான் எதிர்பார்த்தேன். மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ஏன் அப்படி செய்தாள்? - ரவைAdharv 2020-01-11 21:05
Disgusting creature 3:) 3:) this lady should have done this way back and saved many more. facepalm

Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ஏன் அப்படி செய்தாள்? - ரவைAbiMahesh 2020-01-11 15:27
yen ipdi irukkangalo 3:) :thnkx: for the story Sir!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ஏன் அப்படி செய்தாள்? - ரவைரவை 2020-01-11 19:44
அன்புள்ள அபிமகேஷ்! எங்கே வெகு நாட்களாக தங்களை காணமுடியவில்லை! நலமா? விமரிசனத்துக்கு நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ஏன் அப்படி செய்தாள்? - ரவைAbiMahesh 2020-01-11 23:35
I am good Sir! How are you? Hope you are also doing great :-) I am back now Sir Will check all the updates I missed here
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ஏன் அப்படி செய்தாள்? - ரவைரவை 2020-01-12 07:09
Quoting AbiMahesh:
I am good Sir! How are you? Hope you are also doing great :-) I am back now Sir Will check all the updates I missed here

Hearty welcome! Enjoy clearing arrears!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ஏன் அப்படி செய்தாள்? - ரவைmadhumathi9 2020-01-11 13:54
facepalm unmaiyai solli thandanai vaangi koduththu irukkalaame? :sad: ippadi uyirai vittu vittargale? :Q: tharkolai seithukondaaraa or kolaiya endru therivikkavillaiye sir. :thnkx: 4 this story. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ஏன் அப்படி செய்தாள்? - ரவைரவை 2020-01-11 19:42
Madhumma! கதையின் நோக்கமே, பெண் வீறுகொண்டு எழுந்தால், கண்ணகியைப் போல, அதை எந்த ஆணும் தாங்கிக்கொள்ள முடியாது பெண் தன உயிரையும் தியாகம் செய்ய துணிவாள் என்பதே! மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top