Page 31 of 32
வழியில செக் பண்ணனும் கிளம்பு” என ஆதிபன் சொல்லவும் வைஷூவும் அவனுடன் அவனது காரில் ஏறி அவன் சொன்ன ஊரை நோக்கி சென்று கொண்டிருந்த போது வழியில்
வைஷூ ஆதிபனிடம்
”சார் நீங்க பஞ்சாயத்துல சொன்னது எல்லாம் சரி, ஆனா காட்டுக்குள்ள குடிசையிருக்கிற விசயமும் சரவணன் சாரோட தங்கச்சித்தான் குற்றவாளி என்ற விசயமும் எப்படி கண்டுபிடிச்சீங்க,
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் கிணறுப் பக்கத்தில கார்ல வெயிட் பண்ணிட்டிருந்தோமே ஞாபகம் இருக்கா உனக்கு, அந்த இடத்தில கரண்ட் இல்லாததால குற்றவாளிகளுக்கு வசதியா போச்சி, அது மட்டுமில்லாம நாம் அந்த நேரத்தில் அங்க