Page 27 of 32
”கூட்டிட்டுவாங்க சார்” என்றான் கடுமையாக
”அவளும் ஒரு சாட்சியா சார்”
”பொறுமையா இருங்க உண்மை இன்னும் கொஞ்ச நேரத்தில தெரிஞ்சிடும் போய் கூட்டிட்டு வாங்க” என சொல்ல அவனும் தயங்கி தயங்கியே தன் தங்கையை அழைத்து வந்து நிப்பாட்ட அவளைப் பார்த்த ஆதிபன் சத்தமாக கத்தி சொன்னான்
”தர்மகர்தாவை கொலை ... பார்த்துட்டு திரும்பவும் தன் வண்டியில ஏறி காட்டுக்குள்ள இருக்கற அவனோட குடிசை விட்ல போய் தங்கிட்டான். இதான் நடந்துச்சி” “சார் ஆனா என் தங்கச்சி எப்படி”
This story is now available on Chillzee KiMo.
...