Page 23 of 32
“அது கிணத்துக்குள்ள இருக்குன்னு அவனுக்கு எப்படி தெரியும்”
“ம் தெரியும், ஏன்னா முந்தாள் நைட் அவன் கோவிலுக்கு வந்து இருக்கான் கூடவே வேற யாரோ இருந்திருக்காங்க, அந்நேரம் தர்மகர்த்தா அங்க வந்திருக்காரு. அவங்களுக்குள்ள நடந்த சண்டையில தப்பிக்க நினைச்சி அவரை தள்ளியிருக்கலாம் வேணும்னே அவரை கொல்லலை தற்காப்புக்காகவோ தப ... காக கல்யாணத்தை வேணா தள்ளி போடலாம் அதுக்காக பொங்கல் திருவிழாவை தள்ளி போட முடியாது நான் திருவிழாவுக்காக
This story is now available on Chillzee KiMo.
...