Page 19 of 32
“ஓகே சார் அப்ப நீங்களும் வாங்க வீட்டுக்கு”
“ம் கண்டிப்பா” என அனைவரும் சரவணன் வீட்டுக்கு வந்தார்கள். வைஷூவும் சரவணனின் தங்கை அறைக்கு சென்று அவளிடம் பேசிவிட்டு குளித்துவிட்டு அவளுடைய ஒரு சுடிதாரை அணிந்துக் கொண்டு வெளியே வந்தாள்.
அன்று மதியம் அந்த வீட்டில் ஆதிபனுக்கும் வைஷூவுக்கும் விருந்து வைத்தார்கள். ... span>”
என வைஷூ சொல்லவும் ஆதிபன் அந்த கிணற்றடியையே பார்த்துக் கொண்டிருந்தான். இருட்ட ஆரம்பித்தது. சுற்றிலும் ஒரே இருட்டு ஆதிபனும் காருக்குள் லைட்டை எரியவிடாமல்
This story is now available on Chillzee KiMo.
...