Page 14 of 32
ஆதிபனுக்காக காத்திருந்தாள். அவனும் உடையணிந்துக் கொண்டு டவலுடன் வந்தவன் அந்த டவலை கார் மேல் காயவைத்துவிட்டு அவளிடம்
”என்னாச்சி வைஷூ ஏதாவது கிடைச்சதா” என கேட்க
”சார் வெறும் ஜென்ஸ் போடற ட்ரஸ்தான் இருக்கு” என சொல்ல அவனும் அந்த துணிகளை பார்த்தான். பேண்ட் பாக்கெட், சர்ட் பாக்கெட்ட ... ந்த முறைப்பையனை கட்டிவைக்கிறோம் சார்
This story is now available on Chillzee KiMo.
...
“அப்ப அந்த முறைப்பையன் வீட்ல ஒரு பொண்ணு இருக்கா அது உங்களுக்குன்னு