Page 17 of 32
“வர்ரேன் சார்”
“பயந்துட கூடாது வாமிட் பண்ணிட கூடாது சரியா”
“ஓகே சார்”
“எதுக்கும் இந்த கர்சீப்பை வைச்சி மூக்கை மூடிக்க” என தனது கர்சீப்பை அவளிடம் தந்துவிட்டு போஸ்ட்மார்ட்டம் செய்யும் அறைக்குள் சென்றான் ஆதிபன், பின்னாடியே வைஷூவும் மூக்கையும் வாயையும் கர்ச்சீப்பால் மூடிக்கொண்டு சென் ... n>இருந்தாலும் பேய் படம் பார்ப்பது போல கண்களை மூடியும் திறந்துமாக பயந்து போய் பார்த்தாள்
This story is now available on Chillzee KiMo.
...