Page 13 of 32
“இங்கயா எப்படி”
“அதான் அங்க கிணறு இருக்கே அதுலதான் குளிக்கனும், நீ வைச்சிருக்கற பேக்ல டவல் அப்புறம் ட்ரஸ் இருக்கும், எடுத்து வை அப்புறம் ஒரு கவர் எடுத்து இந்த கழட்டி போட்ட ட்ரசை அதுல போட்டு வை தோய்க்க கொடுக்கலாம் நீ இங்கயே இரு அங்க வந்து நான் குளிக்கறத பார்த்துடாத எனக்கு கொஞ்சம் கூச்ச சுவாபம் அதிகம்” என வக்க ... த பையை வைத்தவள் அதைத் திறந்து பார்த்தாள் துணிமணிகள் தவிர வேறு எதுவும் இல்லை அனைத்துமே ஆண்கள் அணியும் துணிகளாக இருந்தது. அவள் அந்த பையை முழுவதுமாக அலசி பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன்
This story is now available on Chillzee KiMo.
...