Page 11 of 32
சட்டென வைஷூ பையில் இருந்த க்ளவுசை ஆதிபனிடம் நீட்ட அதை வாங்கி கைகளில் மாட்டிக் கொண்ட ஆதிபனும் தர்மகர்தா முகத்தில் ஏதாவது காயம் உள்ளதா என பார்த்தான். அவரது வாயை கட்டாயமாக திறந்து மோப்பம் பிடிக்க அதைப் பார்த்த வைஷூவிற்கு என்னவோ போல் ஆகி குமட்டல் வருவது போல இருக்கவே தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
அடுத்து ஆதிபன் அவரது கைகள், கால்கள் என அனைத்தை
...
This story is now available on Chillzee KiMo.
...
்சி செய்த விவரங்களை அவசரமாக ஒப்பிக்க அவளும் சிறிது சிரமத்துடன் டைப் செய்து முடித்தாள். சரவணன் வருவதைக் கண்ட ஆதிபன்
”வைஷூ”
“சார்”