Page 12 of 32
“இந்த சரவணன்கிட்ட நீ எதையும் சொல்ல வேணாம், எதையும் காட்ட வேணாம் புரியுதா. யார் கிட்டயும் என்னை மீறி நீ எதையும் சொல்லக்கூடாது, இந்த கேஸ் விசயமா யாரோடவும் டிஸ்கஸ் கூட செய்யக்கூடாது”
“எஸ் ஸார்” என அவள் சொல்லவும் சரவணன் வரவும் சரியாக இருந்தது
”சார் நெக்ஸ்ட் என்ன செய்யலாம்”
“போஸ்ட் மா ... ன இது
This story is now available on Chillzee KiMo.
...
”நீதானே குளிக்க சொன்ன அதான் குளிச்சிட்டு சாப்பிடலாம்னு இருக்கேன்”