Page 20 of 32
இருட்டாக வைத்துக் கொண்டு கிணற்றையே பார்த்துக் கொண்டிருந்தான். வைஷூ அவனிடம்
”சார் நாம ஏன் இங்க இருக்கோம்” என்றாள் மெதுவாக
“அந்த கிணத்தில இருந்து எடுத்த பையோட சொந்தக்காரன் வருவானான்னு பார்க்கறேன்”
“ஆனா அவன்தானே காட்டுக்குள்ள ஓடி மறைஞ்சது”
“இருக்கலாம் அவனாவும் இருக்கலாம் வேற ... உருவத்தின் மண்டையில் ஒருஅடி போடவும் தடுமாறி கீழே விழுந்தான். அவனை இழுத்துக் கொண்டு காரிடம் சென்றவன் அவனை டிக்கியில் போட்டுவிட்டு மீண்டும் காருக்குள் ஏறிக்கொண்டான் ஆதிபன்.
This story is now available on Chillzee KiMo.
...