Page 3 of 3
என்ன சம்மந்தம்?? சில நேரம் சம்மந்தமில்லாத செய்திகள் கூட மனிதர்களின் வாழ்வை எதோ ஒரு மூலையில் பிடித்து சம்மந்தபடுத்தி துக்கத்தில் தள்ளிவிடும் மாயை எண்ணி நொந்தவாறே, அரை மணி நேரமாய் ஆறி போய் இருந்த அந்த காபியை எந்த ரசனையும் இன்றி வாயில் ஊற்றிக் கொண்டார் ரங்கநாதன்.