(Reading time: 6 - 12 minutes)

வைக்கிற இடத்தைக் காட்டி உன் எதிரிலேயே பூட்டி, நான் சாவியை வைச்சிக்கிறேன், ......."

 " அது ....வந்து....."

" பயப்படாதே! அந்தப் பெட்டியை திருப்பி எடுத்துப் போகிறவரையில், நாம ரெண்டு பேரும் இங்கேயோ, உன் வீட்டிலோ சேர்ந்தே இருப்போம்! ரெண்டு மாசம் கொரோனாவிலே வீட்டோட இருந்தாப்போல, இப்ப உன் நம்பிக்கைக்காக, வீட்டிலே இருக்கேன்......சரியா?"

    " உன் அனுபவம் எனக்கு வருமா? நான் சொல்லாமலே எல்லா விஷயத்தையும் தெரிந்துகொண்டு, எனக்கு உதவுகிற உன் வாழ்க்கையில் எனக்குப் பங்கு தரியா?" என சப்னா, முத்தையாவின் காலில் விழுந்தாள்.

   சப்னாவை எழுப்பி, முத்தம் தந்துவிட்டு, முத்தையா சொன்னான்:    " பணம் சம்பாதிக்க கஷ்டம் அனுபவிக்கிறதைவிட, சேர்த்துவைத்த பணத்தை பாதுகாக்கிற கஷ்டமிருக்கே, பயங்கரம்! ஏன், தெரியுமா? சட்டப்படி அரசுக்கு கட்ட வேண்டிய வரியை ஏமாத்தி கறுப்புப்பணம் வைத்திருக்கிற காரணத்தாலே!

இப்படியெல்லாம் தவறு செய்து வைத்திருக்கிற பணம் நாமா அனுபவிக்கப்போறோம்? யோசனை பண்ணு!"

    சப்னா யோசித்தாள். ஒரு முடிவோடு, முத்தய்யாவிடம் எதுவும் பேசாமலே, அறையைவிட்டு வெளியேறினாள்.

மறுநாள் மாலை செய்தி பரபரப்பாக பேசப்பட்டது! 'சப்னா வீட்டில் வருமான வரி ரெய்டு! கோடிக்கணக்கான பணம் சிக்கியது! சப்னா, சிரித்த முகத்துடன், அதற்கான வரியும்அபராதமும் தர ஒப்புக்கொண்டாள்.'

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

6 comments

  • Dear Jeba! I try to learn a few things from your outputs and this story is one such attempt! Glad you have given me good marks! Shall do better by and by! Have a great day!
  • Good morning dear Adharva!<br />Should I say how delighted am I to receive your appreciation of the story!<br />Thanks! Have a great day!
  • Different story... Valakam pola super.. mudivu enanu kadaisi line la solrathu unga thani sirappu... super story..
  • Nalla message uncle 👏👏👏👏👏 why She has to approch this man nu ninaichen sapna kk Muthu than bodhi maram pole irukku uncle 👍 thirundhi vazhndha sari than.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.