Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 10 - 19 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)

அவர் பணக்கார குடும்ப வாரிசு! ஆனால், நட்புக்கு இலக்கணமாக அவரைத்தான் சொல்லலாம்!

 பலமுறை, அவர் கங்கா தரனை, யாராவது அனாதைக் குழந்தையை எடுத்து வளர்க்க தூண்டியிருக்கிறார்.

 " வணக்கம், ஐயா! நான் சம்பத்குமாரின் மகன், கபிலன்! அப்பா என்னிடம் உங்களை பார்க்க வற்புறுத்தினார்......"

 " வாங்க, உட்காருங்க!" கபிலன் தோளில் ஒரு குழந்தை உறங்கிக் கொண்டு இருந்தது!

 கோமதி உள்ளிருந்து வந்து, கபிலனிடமிருந்து அக் குழந்தையை வாங்கி, சோபாவில் படுக்க வைத்தாள்.

திடுமென, கபிலன் கண் களிலிருந்து தாரையாக வழிந்தது கண்ணீர்!

" ஐயா! எங்கப்பா, அம்மா, மனைவி மூவருமே ஒருவர் பின் ஒருவராக, இந்த தொற்று நோயில் இறந்து விட்டனர்......."

" கடவுளே! இதென்ன கொடுமை! ரொம்ப நல்லவங்களை ஏன் இப்படி சோதிக்கிறே? இது கொடுமை! இப்ப இந்த சின்ன குழந்தையை வளர்க்க இவன் என்ன கஷ்டப்படுவான்னு நீ அறியாதவனா?........."

 " ஐயா! அப்பா உங்களுக்கு இந்தக் கடிதம் எழுதியிருக்கிறார்........."

கபிலன் தந்த கடிதம் வாங்கிப் படித்தார், கங்கா!      " அன்புள்ள கங்கா! இது என் இறுதிக் கடிதம்!

முதலில், என் மருமகள், அடுத்து என் மனைவி, இப்ப நான்....போகிறோம், பலியாகி இந்த தொற்றுக்கு!

என் மகனும் அவனுடைய சிறு குழந்தையும் தனியேவிட்டுப் போகிறோம்...

கங்கா! உன்னிடம் ஒரு பொறுப்பை விட்டுச் செல்ல அனுமதி கொடு!

 என் அனைத்து சொத்துக்கும் ஒரே வாரிசான என் மகன் கபிலனை, உன் மகனாக, இனி நீயும் என் சகோதரி கோமதியும் ஏற்று துணையாக இருக்கவேண்டும் சிறு குழந்தையை உங்கள் குழந்தையாக வளர்க்கணும்.

பணமிருந்து பயன் இல்லை, பகவான் அருள் தேவை என்பதை இறுதியில் புரிந்து கொண்டேன்...."

 இந்தக் கடிதம் அடுத்து கோமதியிடம் சென்றது.

அவள், கண்களில் நீர் வழிய, குழந்தையை கையில் எடுத்து, 'என் மகளே' எனக் கூறி முத்தமிட்டாள்!

கபிலனை, கங்காதரன் 'என் மகனே' என கட்டித் தழுவினார்!

'இந்த ஒரு அரிய வாய்ப்புக்காகவா, எங்களை நீ இத்தனை வருஷம் காத்து வந்தாய்,

About the Author

RaVai

RaVai's Popular stories in Chillzee KiMo

  • Avan kaathil vizhumAvan kaathil vizhum
  • Nee en amma illaiyaaNee en amma illaiyaa
  • Anbin aazhamAnbin aazham
  • AzhaguAzhagu
  • Gangai oru MangaiGangai oru Mangai
  • Naan oru thavarum seiyyalaNaan oru thavarum seiyyala
  • Paaravaiyai thiruthuPaaravaiyai thiruthu
  • VithiyasamaanavanVithiyasamaanavan

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# சிறுகதை - பழுத்த ஓலைகள் - ரவைVinoudayan 2021-02-23 23:12
Very nice story sir (y) Thanks for this story :clap: :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பழுத்த ஓலைகள் - ரவைRavai 2021-02-24 07:17
Good morning dear Vinaudayan! Thanks.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பழுத்த ஓலைகள் - ரவைJeba... 2021-02-23 11:30
Sema... Super story uncle... Gomathi character super... Touching story.... Different different ah yosikinga... Ovoru Kathai padikum pothu ithu super nu sola thonuthu... But ovontrum ovoru vithathil arumai... Super Uncle.. take care
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பழுத்த ஓலைகள் - ரவைRavai 2021-02-23 16:46
Good evening dear Jeba! தங்களைப்போன்ற சிறந்த எழுத்தாளர்கள், அதர்வாவைப்போன்ற சிறந்த விமரிசகர்கள் தரும் உற்சாகமே என் வளர்ச்சிக்கு காரணம்! நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பழுத்த ஓலைகள் - ரவைPreethisankar 2021-02-23 09:12
Fantastic uncle epdi ipdi lam yosikaringa famous writers ku equal ah iruku unga stories elam may I know your real name pls?
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பழுத்த ஓலைகள் - ரவைRavai 2021-02-23 16:43
Good evening Preethisankar! My full name is ர.வைத்தியநாதன்! முதலிரண்டு தலையெழுத்தை வைத்து 'ரவை' உருவாகியது. பிரபல வார இதழ்கள், விகடன், குமுதம், கல்கி, கதிர், கலைமகள் எல்லா இதழ்களிலும் என் கதை 1975-78 லேயே பிரசுரமாகி, அவைகள் இரண்டு புத்தகங்களாகவும் பிரசுரமாகியுள்ளன.பெரிய, சிறிய என்றெல்லாம் பிரித்துப்பார்க்காதீங்க! நீங்கள்கூட உங்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்ட சம்பவம் ஒன்றை எழுதுங்கள்! பிரமாதமாக உருவாகும்!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பழுத்த ஓலைகள் - ரவைDanu 2021-02-23 00:46
Sema touching ah irunthathu sir. Nambikai than valkai. Antha nambikai iruntha entha oru situation nayum namalala kandipa face panamudiumm.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பழுத்த ஓலைகள் - ரவைRavai 2021-02-23 07:43
Good morning dear Dhanu! முதல்லே உங்க எபிசோடை படித்துவிட்டுத்தான், நான் என் கதையை படித்தேன்! எனக்கு முன்பே 620 பேர் பிடித்துவிட்டது பார்த்ததும், வெட்கமாயிருந்தது! Dear Dhanu! தங்களை இந்த அளவு என் கதை கவர்ந்துள்ளது, பெருமை தருகிறது! நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பழுத்த ஓலைகள் - ரவைDanu 2021-02-23 11:10
Quoting Ravai:
Good morning dear Dhanu! முதல்லே உங்க எபிசோடை படித்துவிட்டுத்தான், நான் என் கதையை படித்தேன்! எனக்கு முன்பே 620 பேர் பிடித்துவிட்டது பார்த்ததும், வெட்கமாயிருந்தது! Dear Dhanu! தங்களை இந்த அளவு என் கதை கவர்ந்துள்ளது, பெருமை தருகிறது! நன்றி!

Thank u so much sir😊🙏🏻
Reply | Reply with quote | Quote
# pazutha oolaikodiyalam 2021-02-23 00:22
Trust the god .Only mandhram to think always He knows what to do and when to do.Excellent story Specially Gomathis character
Reply | Reply with quote | Quote
# RE: pazutha oolaiRavai 2021-02-23 07:39
Good morning dear Kodiyalam! Very happy you liked the story soooooo much! Thanks!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பழுத்த ஓலைகள் - ரவைAdharvJo 2021-02-22 21:39
:hatsoff: Excellent uncle 👏👏👏👏👏👏 fountain 😨😨 open panura mathiri screen play irundhalum strong concept 👌 I really liked the way you expressed it and they way u connected the end 👍 life is never predictable..just go with the flow.
Thank you.
Good night 💤
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பழுத்த ஓலைகள் - ரவைRavai 2021-02-23 07:37
Good morning, dear Adharva! தங்களை இந்த அளவு இந்தக்கால கதை கவர்ந்துள்ளது, பெருமையாக உள்ளது! எனக்கு சாகித்திய அகாதமி பரிசு கிடைத்தாற்போல!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பழுத்த ஓலைகள் - ரவைmadhumathi9 2021-02-22 18:59
wow arumaiyaana kathai sir :hatsoff: :clap: :clap: :thnkx: :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பழுத்த ஓலைகள் - ரவைRavai 2021-02-23 07:36
Good morning dear Madhumma! As always, you are the first to comment! Thanks!
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
DKKV

KanKal

AMN

NSS

NSS

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KAM

KET

TTM

PMME

NSS

IOK

NIN

KDR

NY

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top