(Reading time: 63 - 126 minutes)
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா

  

”டேய் போன் வருதுடா விடுடா என்னை” என சொல்ல மெல்ல அவளை விடுவித்து தள்ளி நின்றான் சரவணன், அவளும் போனை எடுத்துப் பேச அதில் டீன் இருக்கவும் மரியாதையுடன் பேசினாள். பேசி முடித்ததும்

  

”சரவணா ஒரு முக்கியமான விசயம்”

  

”என்ன விசயம்”

  

“சொன்னா கோச்சிக்க கூடாது”

  

”நீ சொல்லு முதல்ல”

  

”ஒண்ணுமில்லை கேம்ப் ஆரம்பிக்கபோறாங்க அதுக்கு நான் போகனும்“

  

”அவசியம் போகனுமா”

  

”ஆமாம்”

  

”எத்தனை நாள்”

  

”10 நாள்தான் போய்ட்டு வந்துடுவேன்”

  

”நானும் வரவா”

  

”உன்னை அங்க அனுமதிக்க மாட்டாங்கடா ப்ளீஸ் புரிஞ்சிக்க 10 நாள்தானே”

  

”அப்ப சரி நானும் 10 நாள் இங்க வரலை, லீவு போட்டு வீட்ல இருக்கேன் நீ வந்தபின்னாடியே இங்க வரேன்”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.