(Reading time: 38 - 76 minutes)

இது தான் காதலா? - வினோதா

பீப்! பீப்! பீப்!

அலறிய அலாரம் ஒலியில் தூக்கம் கலைந்து கண் விழித்த வினோதினி, கைகளை நீட்டி அலாரத்தை நிறுத்தினாள். அவளை இருபுறமும் இறுக்க அணைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த மகள்களின் கைகளை மெல்ல விலக்கி எழுந்தவள், கட்டிலின் ஒரு ஓரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கணவன் பிரபாகரனை பார்த்தாள்.

தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்த பிரபாகரனின் முகத்தில் அமைதி இருந்தது. மகள்களுக்கும், அவனுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை அவளுக்கு! அவனும் சிறு குழந்தையாகவே தோன்றினான்... கலைந்து அவனின் நெற்றியில் விழுந்திருந்த அந்த கேசத்தை கலைத்து விளையாட கைகள் பரபரத்தது!

...
This story is now available on Chillzee KiMo.
...

ியை பார்க்க வந்தான்.

ஆனால் வந்தவனுக்கு விநோதினியை பார்த்த உடன் பிடித்து போனது!

விநோதினிக்கு இன்றும் கூட அவன் அன்று தன்னை இமைக்க மறந்து பார்த்த காட்சி நினைவிருக்கிறது...

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.