Page 7 of 9
கோபம் எல்லாம் காணாமல் போக, மகிழ்ச்சியுடனே உணவை பரிமாறினாள் அவள்.
அம்மாவை வெறுப்பேற்ற என்றே,
"டேஸ்டி டேஸ்டி... ரொம்ப சூப்பரா இருக்கு..." ரசித்து சாப்பிட்ட விஜியை செல்ல கோபத்துடன் பார்த்தவள்,
"இன்னைக்கு ஒரு நாள் தான் மேடம்! நாளையில இருந்து என் சமையல் தான்... இரு இரு நிறைய மிளகாய் தூள் போட்டு உனக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ி இப்படின்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு... எனக்கு புரியுது... நீங்க மட்டும் இல்லை நானும் கூட தான் மாறி போயிட்டேன்... எங்க ஆபிஸ்லயும் ஒரே பிரச்சனை..."
"பிரச்சனையா? என்ன பிரச்சனை?"