(Reading time: 45 - 89 minutes)

வளா கத்ரீனா கைப்...

ஆமா காதேரீனா கைப் சொல்ல தெரியுது இல்ல என்னை  கம்பேர் பண்ண வேண்டாம் நல்லா இருக்குன்னு சொல்லியிருக்கலாம் தான அழுகை வந்தே விட்டது எனக்கு ..

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து வந்து என் கைகளை அதில் நனைத்து கழுவி விட்டு என் உதடுகளை நீரில் நனைத்த அவன் கையால் துடைத்து விட்டு என் பின்னே  அமர்ந்தான் ஏய் மியாவ் குட்டி இப்ப ஏன் அழற ...கண்ணை தொட என் கண்ணீரை அவன் துடைத்து விட்டு என்னை அவன் மீது சாய்த்து கொண்டு என் விரல்களில் அவன் விரல்கள் கோர்த்து கேட்டான் என்னிடம்

நல்லா யோசிச்சு சொல்லு நீ கேட்ட கேள்விக்கு நான் செவுத்த பாத்து பதில் சொன்னேனா இல்ல நான் உன்னை பாத்து பதில் சொன்ன போது நீ அந்த இடத்த விட்டு நகந்து போனீயா ...?

நான் ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் அவன் மூன்றாம் ஆண்டு வேறொரு கல்லூரியில் படித்து கொண்டிருந்தான் நான் பிஎஸ்சி மேக்ஸ் அவன் அந்த சேகர் பிஎஸ்சி கம்ப்யுட்டர் சைன்ஸ் படிப்பத்தாய் சொன்னான் .... ஹாய் ஹல்லோ என்று ஆரம்பித்து அவன் விடாது வந்து லெட்டெர் கொடுத்து நீ இல்லாமல் போனால் என் வாழ்வு இல்லை பெண்ணே போன்ற வசனங்கள் வேறு சொன்னான்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.