(Reading time: 45 - 89 minutes)

னால் எப்படி வந்தது…?  நினைவு தெரிந்து இவனை நான் திட்டி மட்டுமே உள்ளேன் பிறகெப்படி ..புரியவில்லை எனக்கு ஆனால் இந்த நிமிடம் என் மனம் முழுக்க என் மர மண்டை மாப்பிள்ளை தான் உள்ளான் அதில் எந்த சந்தேகமும் இல்லை ..இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் இது பப்பி லவ் அல்ல என்று அடித்து கூறும் அளவிற்கு உறுதியை கொடுத்தது என் மனம் மட்டும் அல்ல அவனுக்காய் நான் ஏங்கிய ஏக்கமும் அவன் பாசத்திற்காக நான் தவித்த தவிப்பும் சாட்சி சொல்லும் இது தான் காதல் என்று ...எனக்கு தெளிவு பிறந்த வேளையில் அவன் தொடர்ந்தான் ..

நான் பிளஸ் 1  படிக்கும் போது  அவ  என் கிளாஸ் வந்து சேர்ந்தா ..செம்ம அழகா இருப்பா ...

நான் முறைக்க

அப்போ மியாவ் குட்டி அப்போ அவ அழகா இருப்பா…… அப்

...
This story is now available on Chillzee KiMo.
...

ான லவ் பத்தி சொல்லி அப்புறம் ஸ்டார்ட் பண்ணனும்னு நினச்ச நம்ம லைப்….

ஆனா பிரியா சாரி பிரியா அம்மா சத்தியமா உன்னை  அப்படி அசிங்க படுத்துவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை இத்தனைக்கும் நான் தெளிவா சொல்லியிருந்தேன் அதெல்லாம் கூடாதுன்னு நான் வரதுக்குள்ள உன்னை… ரொம்ப கஷ்டமா இருந்துச்சுடா..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.