(Reading time: 45 - 89 minutes)

வன் சொல்லிய ஏதேதோ வசனங்களில் எனக்கு முதலில் வந்தது காதல் இல்லை பயம் அப்போது பல வாலிபர்கள் காதல் தோல்வியில்... காதலை ஏற்க மறுத்த காதலியால் தற்கொலை செய்து கொண்டு காதலிகளை வில்லிகளாய் காட்டி கொண்டிருந்த காலம் ..

.என்ன செய்ய என்று புரியாமல் என் தந்தையிடம் நேராக கூறிவிட்டேன் அவன் கொடுத்த கடிதங்களை படிக்காமலேயே கூட கிழித்ததுண்டு ஆனால் சில நாட்களாக அவன் பேசிய தோரணை என்னை பயமுறுத்தியது ....வேறு வழி தெரியாமல் நான் என் தந்தையிடம் கூற என் அண்ணன் முரட்டு காளை கணக்காய் நாலு தட்டு தட்டினா அவன் உன் பக்கம் கூட தலை வைத்து படுக்க மாட்டான் இதுக்கு எதுக்கு நீ தேவைல்லாம பயப்படுற ..இதெல்லாம் சும்மா டைம் பாசுக்கு அவனுங்க பண்ற சேட்டை என்றான்.

கோபம் வந்தது எனக்கு அப்பா

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் அழுது கொண்டிருக்க

என் முகம் தூக்கி….. சொல்றேன் இல்ல அது ஒரு பப்பி லவ்ன்னு என்றான் .?

ஆம் நான் கொண்ட காதல் கூட அத்தகையது தானோ….முதலில் நான் காதலித்தேனா எனக்கே ஒரு சந்தேகம் ? அவசர ஆலோசனை கூட்டம் என் மனதில் நடந்ததது ..இன்னும் இன்னுமாய் இவன் மேல் கொண்ட காதலின் ஆழம் புரிந்தது ..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.