(Reading time: 10 - 20 minutes)

ன்னது ..? கல்யாணமா ..? ஏங்க ...ஏதாச்சும் பாதிக்கப்பட்ட பொண்ணா...பாவம் தான் ஆனா என்னை போய் எப்படி ...வேண்டாங்க ஏற்கனவே அவங்க கஷ்டத்துல இருப்பாங்க ...என்னை போய் ...இன்னும் நொந்து வாழ்வாங்க ...வேற நல்ல ஒருத்தர நாம ரெண்டு பேரும் சேர்ந்து தேடலாம் பாரதி கூட நமக்கு ஹெல்ப் பண்ணுவாரு ...அவன் உண்மையில் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக வருத்தப்பட்டு பேச ..

தலையில் தட்டி கொண்டாள் ராக்காயி ...ஹே லுக் ஸ்டாப் திஸ் நான் சென்ஸ் ....உனக்கு இப்போ என்னய்யா குறை ..? வேற நல்ல ஒருத்தர தேடுற அளவுக்கு ...? கல்யாணம் பண்ணிக்க சொல்லத்தான் உன்னை கூப்டது பொண்ணு கொஞ்சம் மனநிலை சரியில்லாத பேர் வழி தான் ....அவ பேரு ராக்காயி ...நீ இருக்க காப்பகத்துல தான் இருக்கா ...அவளை சமாளிக்கிறது கொஞ்ச

...
This story is now available on Chillzee KiMo.
...

>மனங்கள் இணையும் திருமணத்தில்

பேதங்கள் அழிந்து போகட்டுமே ..

This is entry #59 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.