Chillzee Short story contest

மூன்றாம் சில்சீ சிறுகதை போட்டிக்கான அறிவிப்பு!

{tab title=சிறுகதை போட்டி!}

டந்த இரண்டு ஆண்டுகளை போல இவ்வருடமும் ChillZee.in தமிழ் சிறுகதை போட்டி நடத்த இருக்கிறது.

வாசகர்கள் அனைவரும் கதை பகிர்வது, கருத்துக்கள் பகிர்ந்துக் கொள்வது, மதீப்பீடு செய்வது என எல்லா விதத்திலும் கலந்துக் கொண்டு போட்டி வெற்றி பெற உதவ வேண்டும் எனக் கேட்டு கொள்கிறோம்.

வ்வருட போட்டிக்கான தலைப்புகள் மூன்று வகைகளாக (categories) பிரிக்க பட்டுள்ளன.

1. தலைப்பு சார்ந்த கதை (Title based story)

கீழே கொடுக்க பட்டிருக்கும் தலைப்புக்கு ஏற்ப கதை எழுத வேண்டும்.

1. முதல் காதல்

2. கரு சார்ந்த கதை (Theme based story)

கீழே கொடுக்கப் பட்டிருக்கும் பட்டியலில் இருந்து ஏதேனும் ஒரு கருவை தேர்ந்தெடுத்து கதையை எழுத வேண்டும்.

1. வீட்டுல எலி வெளியில புலி! 2. த்ரில்

3. சூழ்நிலை கதை (Situation story)

தையை இப்படி தொடங்க வேண்டும்.... "அவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே... அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை... ஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர், தங்கையை போல அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்... பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்திருந்தார்கள்.... இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே... இப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள்... ச்சேச்சே.... அவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது... அவன் நினைத்து முடிக்கும் முன், பைக்கில் இருந்தவள் திரும்பினாள்.... அது அவளே தான்....!"

ங்கிருந்து கதையை தொடருங்கள்.


 

போட்டியில் பங்கேற்க, உங்களுக்கு பிரியமான வகையை தேர்வு செய்து கதையை எழுதுங்கள். உங்கள் சிறுகதையை This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்னும் இமெயில் ஐடிக்கு சிறுகதை போட்டி என்று குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும். கதைகள் சமர்ப்பிக்க கடைசி தேதி 10 பிப்ரவரி 2016.

 

முடிவுகள் பிப்ரவரி பதினான்காம் தேதி வெளியிடப் படும்.

 

பரிசு:

முதல் பரிசு - ரூ .1000/-
இரண்டாம் பரிசு - ரூ .500/-
மூன்றாம் பரிசு - ரூ 250/-
ஆறுதல் பரிசுகள் - தலா ரூ 50/-

 

கதைகள் கதை கரு, எழுத்து நடை, எழுதப் பட்டிருக்கும் விதம், பிழை இல்லாமல் எழுதுதல் என எல்லா அடிபடையிலும் பரிசீலனை செய்ய படும்.

 

நோக்கம் :

ந்த போட்டியின் முக்கிய நோக்கம், ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் திறமைகளை வெளி கொண்டு வர ஒரு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற ஆர்வமே ஆகும்.

எனவே போட்டியில் பங்கேற்று சிறப்பாக்குங்கள் அல்லது கதை எழுதும் திறமை கொண்ட உங்கள் நண்பர்கள் / உறவினர்களை பங்கேற்க சொல்லுங்கள்!

{tab title=கேள்விகள் மற்ற விபரங்கள்}

கேள்விகள்

1. ஆங்கிலம் அல்லது தமிங்கலத்தில் கதைகள் அனுப்பலாமா?

கதைகளை தமிழில் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.

Google இணையத்தளத்தில் இருக்கும் input tools http://www.google.com/inputtools/try/ பயன்படுத்தி சுலபமாக தமிழில் டைப் செய்யலாம்.

 

2. ஒருவர் ஒரு கதை தான் அனுப்ப வேண்டுமா?

இல்லை எத்தனை கதை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

 

3. வலைதளத்தில் பிரசூரிக்கப் பட்டபின் கதையில் சிறு மாற்றங்கள் செய்ய இயலுமா?

இல்லை பிரசூரிக்கப் பட்ட பின் மாற்றங்கள் செய்ய இயலாது.

 

4. கதை எத்தனை பக்கங்கள் வரை இருக்கலாம்?

இதில் எந்த வரையறையும் இல்லை. கதைகள் ஒன்று முதல் எத்தனை பக்கங்கள் வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

 

5. யாரெல்லாம் போட்டியில் பங்கேற்கலாம்?

உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும் இப்போட்டியில் பங்கு பெறலாம்.

 

6. எந்த தமிழ் font வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாமா?

Tamil Unicode font பயன்படுத்தவும்.

 

7. போட்டியில் பங்கேற்க வயது வரம்பு உள்ளதா?

இல்லை, இப்போட்டியில் பங்கேற்க வயதெல்லைகள் இல்லை.

 

மேலும் கேள்விகள் இருந்தால் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்னும் மின்-அஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.

 

விவரங்கள் & நிபந்தனைகள் :

1. அனுப்பப் படும் கதைகள் உங்களின் சொந்த கதையாக இருக்க வேண்டும். நகல் அல்லது அங்கீகரிக்கப்படாத கதைகள் ஏற்கப்பட மாட்டாது.

(Send only original entries and we do not accept any copied or unauthorized work.)

2. பிரசூரிக்கப் பட்ட பின் அது அனுப்பியவரின் கதை அல்ல என்று தெரிய நேர்ந்தால், அது தகுதி நீக்கம் செய்யப் பட்டு, போட்டியில் இருந்து நீக்கப் படும்.

(If a story is found to be an un-original work, it will be disqualified and will not be included as part of the contests.)

3. கதை எந்த தவறான , இனவெறி , வன்முறை , அரசியல், தீங்கான அல்லது வெளிப்படையான மொழி அல்லது பொருள் கொண்டதாக இருக்க கூடாது.

(The story should not contain any abusive, racist, violent, political, defamatory or explicit language or content.)

4. கதை ஏற்கனவே வேறு எந்த வலைத்தளம் அல்லது ஊடகங்களில் வெளிவந்ததாக இருக்க கூடாது.

(The story shouldn't be already published in any other website or media.)

5. கருத்து வேறுபாடுகள் / குழப்பங்கள் ஏற்படும் பட்சத்தில், Chillzee.in இறுதி முடிவு எடுக்கும் உரிமை பெற்றிருக்கிறது.

(Chillzee.in reserves right to take decision in case of any conflicts / confusion.)

6. போட்டியை நிறுத்த அல்லது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் எந்த நேரத்திலும் போட்டியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்ற ChillZee.in’க்கு முழு உரிமை உண்டு.

(ChillZee.in reserves the absolute right to withdraw the contests or alter any of the terms and conditions of the contest at any time without giving any prior notice.)

{tab title=போட்டி பதிவுகள்}

01. முதல் காதல் - மது

02. எப்புடி இருந்த நான்... - ஜான்சி

03. ஆனாலும் அவள் என்னவளே ..! - பிரேமா

04. இவள் அவள் இல்லை ..!! - பிரேமா

05. என் செல்ல சென்னை - சித்ரா

06. உண்மை சொன்னால் நேசிப்பாயா - பிந்து வினோத்

07. அவளுக்கென்ன - தேவி

08. மௌனமான நேரம் - வத்சலா

09. காதல்!! ஆசை !! யாரை விட்டது... - ஸ்வேதா சந்திரசேகரன்

10. பிரிந்தோம்... இணைந்தோம்... - சித்ரா. வெ

11. உனக்காக நான் உண்டு - புவனேஸ்வரி

12. மனம் திறந்திடுவாய் - மலர்மதி

13. யார் என்ன பேசினால்... என்ன...?? - சித்ரா வெ

14. மூடுபனி - உஷா

15. என் மனதை கொள்ளை அடித்தவனே...!! - பிரேமா

16. இது என்ன மாயம் ..?.! - பிரேமா

17. சமர்ப்பணம் - VJ G

18. விடைதருமா இந்த வாழ்க்கை ? - நித்யா பத்மநாதன்

19. பெண் என்னும் மங்கைக்குள்…. - அன்னா ஸ்வீட்டி

20. என்னமோ இருக்கு.. - ஷரோன்

21. நானே வருவேன்…. - அன்னா ஸ்வீட்டி

22. முதல் காதல் - கீர்த்தனா

23. மெரசலாயிட்டேன்..! - விக்னேஷ் கார்த்திக்

24. என்றும் இல்லை தேய்பிறை - வத்சலா

25. இந்த காதல் சுகமானது - சஹானி

26. எலியாய் மாறும் புலிகள் - பிரேமா

27. என்னில் நீ!! உன்னில் நான்!! - கீர்த்தனா.ஆர்

28. அன்பே அன்பே - சித்ரா

29. நந்தா - வத்சலா

30. பேராண்மை - ஜான்சி

31. யாரது ..? ஏனது...? - பிரேமா

32. இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா - நீலா

33. நாளை பார்க்கலாம்… - ராசு

34. ராட்சசியா…? ரட்சகியா…? - ராசு

35. எல்லாம் நன்மைக்கே… - அஜி

36. பெண்ணுக்குள் பிறந்தாயே சக்தி - புவனேஸ்வரி

37. காதலும் கடந்து போகும் - ஷக்தி

38. மீண்டு(ம்) வந்தேன் மீட்க - வித்யாரிணி

39. அவள் மனதை அறிந்தேன்..!! - சித்ரா வெ

40. முதல் காதல் - வாழ்க்கைக்கு வலி தரும் தடமா? வழித் தடமா? - உஷா

41. லட்சியம் - தேவி

42. தோழீ...புரியவில்லையே எனக்கு.... - தங்கமணி சுவாமினாதன்

43. ஹரியின் காதல் - தமிழ் தென்றல்

44. முள்மீது பனித்துளி - ஆ.ஜீவரத்தினமணி

45. கழனியை நோக்கி ஓர் காதல் பயணம்! - கலைவாணி

46. மண்ணில் இந்த காதலின்றி! - நீலா

47. பசுந்தோல் போர்த்திய புலிகள்- சஹானி

48. தவற விட்ட வாய்ப்பு - மனோ ரமேஷ்

49. நெஞ்சில்...... ஜல்.. ஜல்...ஜல்....ஜல் - ஜெய்

50. முதல் காதல் - லதா வெங்கடேசன்

51. உயிர் காதல் - ஷிவானி

52. சுவாச புழுதியில் பிணைப்பட்ட நானும் எனது காதலும் - சாணக்ய சித்தார்த்தன்

53. பாலைவன ரோஜாக்கள் - ஜான்சி

54. புயலோடு வந்த தென்றல் - வித்யாரிணி

55. தன்னந்தனிமையிலே... - சிந்தியா

56. நேச(ய)ம் - M.தேவி

57. மனசாட்சி - வெங்கடேஷ். மு

58. கடுபேத்துறாங்க மை லார்ட் - ஷரோன்

59. ராக்காயி மனசுல….! - பிரேமா

60. எந்தன் காதல் நீ தானே...! - சரண்யா நடராஜன்

61. விடிஞ்சதும் இரவு - கோ. அருண்பாண்டியன்

62. எழுதா மொழிகள் எனது..! - ப்ரியா

63. உயிருள்ளவரை உன்னை தொடர்வேனடீ - புவனேஸ்வரி

64. இது முடிவல்ல.. - ப்ரியா

65. சடங்கு - சித்ரா. வெ.

66. யாதுமாகிய காதலை அறிவாயோ மனமே!!! - சாணக்யசித்தார்த்தன்

67. உயிர்த்துளி உன்னில் சங்கமம் - லாவண்யா

68. முதல் காதல் - லாவண்யா

69. அவனுக்கு முதல் காதல்… அவளுக்கும் தான் - பார்கவி

70. நேர் கொண்ட பார்வை... - மதிவதனி

71. வீட்டுல எலி வெளியில புலி - மதிவதனி

72. நீ மட்டும் தான்..!! - ப்ரியா

73. தீண்டல் தொடரும் - M தேவி

74. முதல் காதல் - ஸ்ரீ

75. பாவி நானென்ன செய்வேன். நான் ஆசைப்பட்டதன் காரணம் புரியவில்லை உனக்கு... - சாணக்யசித்தார்த்தன்

76. முதல் காதல் - மீரா ராம்

77. தெய்வம் தந்த தேவதை - ஜெனிட்டா

78. என்னைவிட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா ?- புவனேஸ்வரி

79. பல நாள் கனவே.. - ப்ரியா

80. உயிரின் உயிராகினாய் - விக்னேஷ் கார்த்திக்

81. காதல் மொழி… விழியா?... இதழா?... – மீராராம்

82. தொடரும்.. - கார்த்திக் குமார்

83. ரத்தம் வரணும் கிச்சாமி - ஸ்ரீநிவாஸ்

84. என் வாழ்வின் அர்த்தம் நீயடி - ராஜி

85. ஆணென்ன பெண்ணென்ன? – விமலா தேவி

86. புத்தம் புதுக் காலை - சின்ன. பத்மநாபன்

87. ரத்தம் வரணும் கிச்சாமி - ஸ்ரீநிவாஸ்

88. அவளுக்காக … ! - ராசு

89. மீண்டும் வருமா அந்த நாள் - ப்ரீத்தி

90. தீ - சாணக்யசித்தார்த்தன்

91. என்னமோ நடக்குது - ஜான்சி

92. இருவர் - பார்த்தி கண்ணன்

93. முதல் காதல் (வலியா? வழியா?) - வசந்தி

94. காதல் சடுகுடு - பிந்து வினோத்

{tab title=போட்டி முடிவுகள்}

winners

[ வெற்றி பட்டியல் கதைகள் பதிவான வரிசையில் தொகுத்து அளிக்கப் பட்டுள்ளன. ]

first prize

முதல் பரிசு

கதை எண் 18. விடைதருமா இந்த வாழ்க்கை ? - நித்யா பத்மநாதன் [Sent Certificate and Rs. 1000/- Flipkart GV on 22nd Mar 2016]

second prize

இரண்டாம் பரிசுகள்

கதை எண் 30. பேராண்மை - ஜான்சி & 91. என்னமோ நடக்குது - ஜான்சி [Sent Certificate and Rs. 500/- Flipkart GV on 11th Mar 2016]

கதை எண் 40. முதல் காதல் - வாழ்க்கைக்கு வலி தரும் தடமா? வழித் தடமா? - உஷா [Sent Certificate and Rs. 500/- Flipkart GV on 14th Mar 2016]


third prize

மூன்றாம் பரிசுகள்

கதை எண் 05. என் செல்ல சென்னை - சித்ரா [Sent Certificate and Rs. 250/- Flipkart GV on 9th Mar 2016]

கதை எண் 08. மௌனமான நேரம் - வத்சலா & 29. நந்தா - வத்சலா [Sent Certificate and Rs. 250/- Flipkart GV on 9th Mar 2016]

கதை எண் 11. உனக்காக நான் உண்டு - புவனேஸ்வரி [Sent Certificate and Rs. 250/- Flipkart GV on 9th Mar 2016]

கதை எண் 15. என் மனதை கொள்ளை அடித்தவனே...!! - பிரேமா & 59. ராக்காயி மனசுல….! - பிரேமா [Sent Certificate and Rs. 250/- Flipkart GV on 8th Mar 2016]

கதை எண் 19. பெண் என்னும் மங்கைக்குள்…. - அன்னா ஸ்வீட்டி [Sent Certificate and Rs. 250/- Flipkart GV on 14th Mar 2016]

கதை எண் 32. இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா - நீலா [Sent Certificate and Rs. 1250/- Flipkart GV on 8th Mar 2016 (1000 extra for EUS series)]

கதை எண் 34. ராட்சசியா…? ரட்சகியா…? - ராசு [Sent Certificate and Rs. 250/- Flipkart GV on 9th Mar 2016]

கதை எண் 39. அவள் மனதை அறிந்தேன்..!! - சித்ரா வெ & 65. சடங்கு - சித்ரா. வெ. [Sent Certificate and Rs. 250/- Flipkart GV on 8th Mar 2016]

கதை எண் 41. லட்சியம் - தேவி [Sent Certificate and Rs. 250/- Flipkart GV on 9th Mar 2016]

கதை எண் 47. பசுந்தோல் போர்த்திய புலிகள்- சஹானி [Sent Certificate and Rs. 250/- Flipkart GV on 11th Mar 2016]

கதை எண் 57. மனசாட்சி - வெங்கடேஷ். மு [Sent Certificate and Rs. 250/- Flipkart GV on 8th Mar 2016]

கதை எண் 62. எழுதா மொழிகள் எனது..! - ப்ரியா & 64. இது முடிவல்ல.. - ப்ரியா & 72. நீ மட்டும் தான்..!! - ப்ரியா [Sent Certificate and Rs. 250/- Flipkart GV on 9th Mar 2016]

கதை எண் 68. முதல் காதல் - லாவண்யா [Sent Certificate and Rs. 250/- Amazon GV on 14th Mar 2016]

கதை எண் 89. மீண்டும் வருமா அந்த நாள் - ப்ரீத்தி [Sent Certificate and Rs. 250/- Flipkart GV on 9th Mar 2016]

கதை எண் 92. இருவர் - பார்த்தி கண்ணன் [Sent Certificate and Rs. 250/- Flipkart GV on 8th Mar 2016]

consolation prize

ஆறுதல் பரிசுகள்

கதை எண் 01. முதல் காதல் - மது [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 14th Mar 2016]

கதை எண் 09. காதல்!! ஆசை !! யாரை விட்டது... - ஸ்வேதா சந்திரசேகரன் [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 9th Mar 2016]

கதை எண் 12. மனம் திறந்திடுவாய் - மலர்மதி [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 14th Mar 2016]

கதை எண் 17. சமர்ப்பணம் - VJ G [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 9th Mar 2016]

கதை எண் 20. என்னமோ இருக்கு.. - ஷரோன் [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 14th Mar 2016]

கதை எண் 22. முதல் காதல் - கீர்த்தனா [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 9th Mar 2016]

கதை எண் 23. மெரசலாயிட்டேன்..! - விக்னேஷ் கார்த்திக் [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 9th Mar 2016]

கதை எண் 27. என்னில் நீ!! உன்னில் நான்!! - கீர்த்தனா.ஆர் [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 9th Mar 2016]

கதை எண் 35. எல்லாம் நன்மைக்கே… - அஜி

கதை எண் 37. காதலும் கடந்து போகும் - ஷக்தி

கதை எண் 38. மீண்டு(ம்) வந்தேன் மீட்க - வித்யாரிணி

கதை எண் 42. தோழீ...புரியவில்லையே எனக்கு.... - தங்கமணி சுவாமினாதன் [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 9th Mar 2016]

கதை எண் 43. ஹரியின் காதல் - தமிழ் தென்றல் [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 14th Mar 2016]

கதை எண் 44. முள்மீது பனித்துளி - ஆ.ஜீவரத்தினமணி [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 9th Mar 2016]

கதை எண் 45. கழனியை நோக்கி ஓர் காதல் பயணம்! - கலைவாணி [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 22nd Mar 2016]

கதை எண் 48. தவற விட்ட வாய்ப்பு - மனோ ரமேஷ் [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 9th Mar 2016]

கதை எண் 49. நெஞ்சில்...... ஜல்.. ஜல்...ஜல்....ஜல் - ஜெய் [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 9th Mar 2016]

கதை எண் 50. முதல் காதல் - லதா வெங்கடேசன் [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 9th Mar 2016]

கதை எண் 51. உயிர் காதல் - ஷிவானி [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 14th Mar 2016]

கதை எண் 52. சுவாச புழுதியில் பிணைப்பட்ட நானும் எனது காதலும் - சாணக்ய சித்தார்த்தன் [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 9th Mar 2016]

கதை எண் 55. தன்னந்தனிமையிலே... - சிந்தியா [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 22nd Mar 2016]

கதை எண் 60. எந்தன் காதல் நீ தானே...! - சரண்யா நடராஜன் [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 14th Mar 2016]

கதை எண் 61. விடிஞ்சதும் இரவு - கோ. அருண்பாண்டியன் [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 9th Mar 2016]

கதை எண் 69. அவனுக்கு முதல் காதல்… அவளுக்கும் தான் - பார்கவி [Sent Certificate and Rs. 250/- Flipkart GV on 11th Mar 2016]

கதை எண் 71. வீட்டுல எலி வெளியில புலி - மதிவதனி [Sent Certificate on 14th Mar 2016]

கதை எண் 73. தீண்டல் தொடரும் - M தேவி [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 14th Mar 2016]

கதை எண் 74. முதல் காதல் - ஸ்ரீ [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 9th Mar 2016]

கதை எண் 76. முதல் காதல் - மீரா ராம் [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 11th Mar 2016]

கதை எண் 77. தெய்வம் தந்த தேவதை - ஜெனிட்டா

கதை எண் 82. தொடரும்.. - கார்த்திக் குமார் [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 14th Mar 2016]

கதை எண் 84. என் வாழ்வின் அர்த்தம் நீயடி - ராஜி [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 14th Mar 2016]

கதை எண் 85. ஆணென்ன பெண்ணென்ன? – விமலா தேவி [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 14th Mar 2016]

கதை எண் 86. புத்தம் புதுக் காலை - சின்ன. பத்மநாபன் [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 14th Mar 2016]

கதை எண் 93. முதல் காதல் (வலியா? வழியா?) - வசந்தி [Sent Certificate and Rs. 50/- Flipkart GV on 11th Mar 2016]

 

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வெற்றி பெற்றவர்களுக்கு GIFT VOUCHER மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

{/tabs}

{jcomments on}

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.