(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - ஐ லவ் யூ - 04

I love you

தொல்லை ஒழியப் போகிறது என்ற நினைப்பினால் போலும் சித்தி இப்போது எல்லாம் தமிழ்ச்செல்வியிடம் கத்துவது, திட்டுவதை எல்லாம் குறைத்துக் கொண்டிருந்தாள்.

அவளின் மகள்களும் அக்காவை விட்டு ஒதுங்கியே இருந்தார்கள்.

தமிழ்ச்செல்வி அடுத்து என்ன செய்வது என்ற கேள்விக்கு திடமான பதில் இல்லாமல் இருந்தாள்.

அந்த மாமன் மகனின் அசிங்கமான பார்வையும், திமிரான நிமிர்த்தலும் அவளுக்கு பிடிக்கவே இல்லை.

அதற்காக காதல், காதல் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஷ்யாம் சுந்தரை ஏற்றுக் கொள்வதும் அவளுக்கு சரியாக படவில்லை.

...
This story is now available on Chillzee KiMo.
...

லைமையை உயர்த்திக் கொள்ள மட்டுமே விரும்பினாள்.

நல்லவனோ, கெட்டவனோ திருமணம் என்று ஒன்று நடந்து விட்டால், அவள் வீட்டிலேயே குடும்பம், குழந்தைகள் என்று இருந்து, வெந்து சாமபலாக வேண்டியது தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.