Page 2 of 3
“இல்ல ராதா எனக்கு அது பிடிக்கலை”
“நான் சொல்றதை தப்பா எடுத்துக்காதே தமிழ். நம்ம பசங்களை பத்தி உனக்கு தெரியாததில்லை. இன்னைக்கு ரங்கா சார் சொன்னது என்னை தவிர எத்தனை பேர் காதுல விழுந்ததோ. அந்தாளே எத்தனை பேருக் கிட்ட கதை சொல்ல போறானோ தெரில. பேருக் கெட்டு போனா அவ்வளோ தான். இந்த இவன் கல்யாணம் செய்துக்குறேன்னு தானே சொன்னான். உன் சித்தியும் சீரியல்ல வர சித்தி மாதிரி இல்லாம
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கிறது.
ராதா சொல்வது போல இங்கே தனியாக வாழ முடியாது. வேறு என்ன செய்வது? ஷ்யாம் சுந்தர் சொன்னது போல வேறு ஊர் சென்று வேலை தேடிக் கொள்ளலாமா?
அதையும் இந்த ஊர் தப்பாக தானே பேசும்?