Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 
chillzee/write-chillzee
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
(Reading time: 3 - 5 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (10 Votes)
தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 44 - ஆதி - 5.0 out of 5 based on 10 votes
Change font size:

44. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி

Malargal nanainthana paniyale

திர்ச்சியில் தாக்கப்பட்டு நின்ற நந்திதாவிற்கு அதில் இருந்து வெளிப்படவே சில வினாடிகள் தேவைப்பட்டது.

மொபைலை பார்க்கவே அவளின் கண்கள் கூசியது.

பள்ளிக் காலம் முதலே ஆண்களும், பெண்களும் படிக்கும் கோ-எஜுகேஷன் முறையில் படித்தவள் என்பதால் ஆண்களுடன் இயல்பாக பேசுவது நந்திதாவிற்கு சுலபமாகவே இருந்தது.

அவளுடைய அம்மா, அப்பா அவளுடன் பிரெண்டை போல பழகுபவர்கள் என்பதால் அவர்களிடம் எதையும் மறைத்து வைக்காமல் சொல்லி விடுவது நந்திதாவின் பழக்கம். அதுவே அவளின் பெற்றவர்களுக்கு அவளை சரியான முறையில் வழி நடத்த உதவியாக இருந்தது.

பள்ளி என்றில்லாமல், கல்லூரி நாட்களிலும் கூட அப்படி தான்.

எல்லோருடனும் நட்புடன் கலகலப்பாக பேசினாலும், பழகினாலும், தனக்கென ஒரு வரைமுறையை வைத்துக் கொள்பவள் அவள்.

அதனாலேயே சந்தோஷை காதலிப்பதாக நினைத்த நாட்களில் கூட ஒரு எல்லையை தாண்டி அவள் சென்றதில்லை. தன்னுடைய வகுப்பில் மற்றவர்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை போலவே சந்தோஷின் அருகே நிற்பது போல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறாள்.

அதை பற்றி இன்று வரை அவள் கவலை பட்டதும் இல்லை...

ஆனால், இன்று, இப்போது அதே படங்கள் தான் வெகு அசிங்கமாக மாற்றப் பட்டு அவள் முன் சிரித்துக் கொண்டிருந்தன.

நந்திதா பொதுவாக தைரியசாலி என்றாலும், அந்த படங்களை பார்த்து ஆடி தான் போனாள்! கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது!

அது என்னவோ சமூகத்தில் பெண்களுக்கு மட்டும் கோடிக் கணக்கான கட்டுப்பாடுகள், வரைமுறைகள். தவறே செய்யா விட்டாலும் கூட, யாரேனும் தவறாக சித்தரித்தாலும் பல்லாயிரக்கணக்கான குற்றப் பத்திரிக்கைகள், தண்டனைகள்!

மொபைலை கீழே வைத்த நந்திதாவின் கைகள் அவளையும் மீறி நடுங்கின.

இந்த படங்களை யார் அனுப்பி இருக்க கூடும் எனும் கேள்வி கூட அவளுக்கு எழவில்லை.

கற்பனையாக கூட தன்னை யாராலோ இப்படி நினைக்க முடியும் எனும் எண்ணமே அவளுக்கு அசிங்கமாக இருந்தது

அவள் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் நிற்கும் போதே, அவளின் மொபைல் போன் மெல்ல சிணுங்கியது.

டிஸ்ப்ளேவில் தெரிந்த நம்பர் சற்று முன் படங்களை அனுப்பி இருந்த நம்பர் என்பது புரியவும், நந்திதாவின் நடுக்கம் அதிகமானது.

ஒரு முறை அடித்து நின்று போன செல்போன், மீண்டும் சிணுங்கியது...

நடுங்கும் கைகளுடனே போனை கையில் எடுத்தாள் நந்திதா.

“என்ன நந்து டார்லிங் போட்டோஸ் எல்லாம் எப்படி இருக்கு?”

சந்தோஷின் குரல் கெக்கலிப்புடன் ஒலித்தது.

போட்டோகளை அனுப்பியது சந்தோஷ் என்பதை தாண்டி நந்திதாவிற்கு எதுவும் தோன்றவில்லை. யோசிக்கும் திறனையே அவளின் மூளை இழத்து விட்டதை போலிருந்தது.

அவளின் அமைதி சந்தோஷிற்கு குதூகலமாக இருந்தது போலும்!

“என்ன டார்லிங், நந்துன்னு சொன்னாலே பொங்கி எழுவ, நான் டார்லிங்க்ன்னு வேற சொல்றேன் அமைதியா இருக்க?” என நையாண்டி செய்தான்.

“சந்தோஷ்...” சற்றே நடுக்கத்துடன் வெளி வந்தது நந்திதாவின் குரல்.

“என்னம்மா, ரொம்ப பயந்து பேசுற மாதிரி இருக்கு... பயந்துட்டீயா? இந்த சந்தோஷ் யாரு? வெறும் லூசர் தானே!”

“....”

“உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா என் கிட்டேயே வந்து அப்படி பேசி இருப்ப... நான் வேண்டாம்னு விட்டுட்டு போனவடி நீ... உனக்கு அவ்வளவு இருந்தா, எனக்கு எவ்வளோ இருக்கும்... இப்போ போ எடுத்துட்டு போய் இந்த படத்தை எல்லாம் உன்னோட உதய்க்கு காட்டு... அப்படியே சந்தோஷத்தில துள்ளி குதிப்பான்... அவன் தான் இந்த வருஷத்தோட இளம் தொழிலதிபராமே! இந்த போட்டோஸ் இப்போ வெளியே வந்தால் ஆப்ட் டைமிங்கா இருக்கும். இளம் தொழிலதிபர் உதய் மனைவியின் காதல் லீலைகள்.... பேரு சூப்பரா இருக்கா?”

“சந்தோஷ், ஏன் இப்படி எல்லாம் செய்ற... அது எல்லாம் நிஜமான படங்கள் இல்லை...”

“யார் அதை பத்தி எல்லாம் கவலை படுறது? நான் இதை இன்டர்நெட்ல அப்லோட் செய்றேன்... நீ வேணும்னா அதை பார்க்குற ஒவ்வொருத்தர் கிட்டேயும் சொல்லி பார்க்குறீயா????”

“ப்ளீஸ் சந்தோஷ்... நீ மாத்தி வச்சிருக்க அந்த போட்டோஸ் எல்லாத்தையும் டெலீட் செய்திரு... ப்ளீஸ்...”

“ப்ளீஸா??? இது என்ன உலக மஹா அதிசயமா இருக்கு! உன்னால என்ன செய்ய முடியுமோ செய்துக்கோன்னு தானே எப்போவும் வழக்கமா சொல்லுவ...”

“சந்தோஷ்... ப்ளீஸ்... உனக்கு என்ன வேணும் சொல்லு... எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்.. ப்ளீஸ் இந்த போட்டோஸை டெலீட் செய்திரு...”

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 44 - ஆதிPooja Pandian 2017-10-14 07:58
nice epi Bindu ma'am...... :clap:
y every one is thinking, that hero should come and rescue the heroine? :Q:
Nadhi can manage her situation........ :yes:
Udhi , nandhu va vida chinna paiyan thaane :P
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 44 - ஆதிsaaru 2017-10-13 19:30
Nanthu udhai kita solidu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 44 - ஆதிApoorva 2017-10-13 11:44
Uthay will come to Nanthu's rescue I guess
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 44 - ஆதிTamilthendral 2017-10-13 01:54
Santosh 3:) :angry:
Bindu avanai kolai seyya yaarumaillana naan vena vanthu help seyren.. aana Nathitha-vai kashta paduthatheenga :sad:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 44 - ஆதிDevi 2017-10-12 22:52
Pengalai miratta ippo ellam idha oru ayudhama payanpaduthuranga.. 3:) .. Santhosh ku panam koduppadharku padhil Cyber crime le complaint seyyalam.. Udhay in help oda.. illatta adhuvum prachinai aga vaippu adigam :yes:
enna seyya pora Nandhu :Q: waiting to know more
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 44 - ஆதிAdharvJo 2017-10-12 12:47
Nanditha unga brain konjam activate panunga ivankitta ellam please podadhinga waste fellow 3:) 3:) :angry: Take a wise decision illatti blackmailing thodarum :yes: :yes:
:thnkx: Bindu Ma'am aduthu ena agumn therindhu kola waiting :yes:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 44 - ஆதிmadhumathi9 2017-10-12 12:11
facepalm ennappa ippadi point nadhi maariduthu kondaale? Eppadi samaalikka portal endru therinthu kolla Adutha epiyai miga aavalaaga ethir paarthu kondu irukkirom. Uday Lotta solvathu thaan nallathu. :sad: wait for next epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 44 - ஆதிJansi 2017-10-12 09:57
Nice epi

Nandu sariyana mudivedupaalaa
Wts next?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 44 - ஆதிChithra V 2017-10-12 09:50
Nice update BV (y)
Nandhitha indha problem a eppadi samalikka pora?
Reply | Reply with quote | Quote

Chitra Poll

Friends, ஒரு ரைட்டருக்கு முதல் கதை ரொம்ப ஸ்பெஷல். But அதுக்கு அப்புறம் எழுதுற கதைகள்ல அந்த முதல் கதையோட எதிர்பார்ப்பும் சேர்ந்துடு. அந்த விதத்துல ஒவ்வொரு ரைட்டரும் அதை எப்படி மேனேஜ் செய்றாங்க என்பதை அவங்களுக்கு உங்க வாய்ஸ் வழியா சொல்ல தான் இந்த ஜாலி polls.

 சித்ரா

முதல்ல நம்ம லிஸ்ட்ல வரவங்க சித்ரா (Chitra). அவங்களோட முதல் கதை 'உள்ளமெல்லாம் அள்ளி தெளித்தேன்'. காதல் , குடும்பம், காமெடின்னு நம்ம மனசையும் அள்ளிட்டு போச்சு. அதுக்கு அப்புறம் அவங்க முடிச்ச கதைகளில் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச கதை எதுன்னு அவங்களுக்கு சொல்லுங்களேன்.

டைம் - நான்கு நாட்கள். (22 July 6.30 PM) மறக்காம உங்க வோட்டை பதிவு செய்ங்க!
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From the Past

Promos

From the Past

Contests

Promos

From our Forums

From the Past

Contests

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
09
KVJK

MuMu

NIVV
10
UNES

-

MMV
11
SPK

EMPM

-
12
ISAK

KaNe

NOTUNV
13
-

Ame

-
14
AA

NKU

-
15
KI

-

-


Mor

AN

Eve
16
KVJK

PVOVN

NIVV
17
MINN

-

MMV
18
-

PMNa

-
19
EEU01

KaNe

NOTUNV
20
TAEP

UVME

Enn
21
AA

NKU

-
22
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top