(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 02 - சித்ரா

Tamilukku amuthendru per             

ம்மாவிடம்  பேசிவிடலாம் என்று முடிவு பண்ணி அம்மாவை கூப்பிட்டாள் .

''ஹலோ அம்மா ''

''சொல்லுடா பத்திரமா போய்  சேர்ந்துட்டியா ''

''எஸ் மா ,சேப்  அண்ட் சவுண்ட் ,அம்மா இங்க சூப்பரா இருக்கு நான் இருக்கும் வீடு ,யூ  வில்  ஜஸ்ட் லவ் இட் ,செம்ம ...ஒரு பக்கா க்ரீன்  ஹவுஸ் ,அப்பாவை விட்டுட்டு நீ இங்க வந்திடுமா ,நான் ஜம்முன்னு வ

...
This story is now available on Chillzee KiMo.
...

ிளக்கும்போதே  அங்கு வந்து சேர்ந்தார்கள் அமுல் பேபியோட  மம்மி !

''ஹாய் ,எப்படி இருக்கு காய்கறி தோட்டம் ,செடியோடு  பூவும் பிஞ்சுமா பார்க்க ரொம்ப அழகா இருக்கும் ''என்ற இயல்பான பேச்சோடு வந்து கலந்து கொள்ள 

இவளுக்கு அந்த இயல்பான  பேச்சு பிடித்தது ,சகஜமாக  பேசும் வசதியை கொடுத்தது !.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.