(Reading time: 13 - 25 minutes)

“நமக்குள்ள இருக்க தொடர்பு ரகசியமாவே இருக்கட்டும் சரியா” என்று இப்போதும் அவன் அதே பாணியில் பேச, அவள் தலையில் அடித்துக்கொண்டாள்.

“ஆமா ரொம்ப ஆர்ப்பாட்டமா தா நாம மீட் பண்ணோம் பாருங்க, நான் எல்லாத்தையும் மறந்து வாழ பழகிட்டு இருக்கேன். இங்க நான் ஸ்டாப் நீங்க சி இ ஓ,  அந்த உறவு மட்டும் நமக்குள்ள இருந்தா போதும். அதைத்தவிர வேற எந்த உறவையும் நான் புதுப்பிக்க விரும்பல” என்று

...
This story is now available on Chillzee KiMo.
...

ஜஸ்ட் டிமோட்டிவேட்டிங் மீ”  என்று அவன் மானசீகமாக சொல்ல , அதை காதில் வாங்காமல் பார்க்கிங் ஏரியாவிற்கு சென்று தன் ஸ்கூட்டியை எடுக்க, அவள் வண்டி சாவியை அதன் இருப்பிடத்தில் இருந்து எடுத்தான் கதிர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.