(Reading time: 15 - 30 minutes)

நம்ப முடியவில்லை அவனால். அவனா அவ்வளவு பலவீனமானவன்? அவனா அப்படியெல்லாம் நடந்துக்கொண்டான்? அவன் மீது அளவில்லாமல்   பொழிந்த தாயின் அன்பையும், தந்தையின் நேசத்தையும், பாட்டியின் பாசத்தையும் வென்றதா அவனின் மன விரக்தி?

சே எவ்வளவு தான் சொன்னாலும் இந்த மனம் வருந்திக்கொண்டே தானே இருக்கிறது என்று தன் மனதை நொந்தவன் பாஸ்ட் இஸ் பாஸ்ட் கதிர். காலம் என்ற புத்தகத்தில் இறந்த காலத்தை

...
This story is now available on Chillzee KiMo.
...

ாச்சும் உன் பையன் செஞ்சான் நான் சும்மா இருக்க மாட்டேன் பார்த்துக்கோ .

ம்கூம் அது ஒன்னு தான் உன் அப்பனுக்கு குறைச்சல்  அதுக்கெல்லாம் உங்க அப்பனுக்கு பத்தாது டா சரியான தொடை நடுங்கி பையன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.