Page 2 of 3
“லாயர் சுப்ரமணியம் போன் செய்து உங்க ஹெல்ப் பற்றி சொன்னார். சுவாதி கிட்ட விபரம் கேட்க தான் சீக்கிரம் வீட்டுக்கு வந்தேன். நீங்க எங்க வீட்டுக்கு எல்லாம் வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை...”
“சின்ன விஷயத்தை ரொம்ப பெருசா சொல்றீங்க சார்...” என்றபடி சுவாதி பக்கம் பார்த்தான் விஷாகன்.
அவள் அவளின் சித்தி மற்றும் தங்கையிடம் மெல்லியக் குரலில் பேசிக் கொண்டிருந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
்கலாம்... ஆனால் அவ வர மாட்டேங்குறாளே... என் பேரை சொல்லி எல்லோரும் அவளுக்கு தனியா சலுகை கொடுத்திருவாங்களாம்...”
“அப்போ என் கம்பெனில ஜாயின் செய்ய சொல்லுங்க...”
“உங்க கம்பெனியிலா?”