Page 2 of 4
”உங்ககிட்ட ஒரு விசயம் பேசணும்” என தயங்கி தயங்கி அவள் சொல்வதை கண்ட அவர் கோபமாக
”மறுபடியும் என்ன ஏதாவது பிரச்சனை பண்ணி வைச்சிருக்கியா சொல்லு” என கத்தவும்
”அதெல்லாம் இல்ல டாட் என்னுடன் காலேஜில் படித்த வெண்பாவை உங்களுக்கு தெரியும்தானே அவள் கூட வாராவாரம் வீக் எண்ட்க்கு நம்ம வீட்டுக்கு அடிக்கடி வருவாளே பார்த்திருக்கீங்களே”
”ஆமாம் பார்த்திருக்கேன். அந்த க
...
This story is now available on Chillzee KiMo.
...
பாரு அப்படியிருக்கும் போது அவரே உன்னை திட்டினார்னா நீ என்னவோ பெரிசா தப்பு பண்ணியிருக்க அது என்னன்னு சொல்லு” என விசாரிக்கலானாள்.
”அதுவா அது” என கடைசியாக அவள் செய்த தவறை போட்டு உடைத்தாள்.