(Reading time: 12 - 23 minutes)

''ரொம்ப நல்லாவே இருந்தது ,இதோ இப்போ கடைசி வகுப்பு நேரம் வரை ,''என்றுவிட்டு அவள் சற்று நிறுத்த 

''கடைசி வகுப்புல என்ன நடந்ததுன்னு நான் பார்த்தேன் ,நீங்க அந்த விஷயத்தை ரொம்ப அருமையா கையாண்டிங்க ,வாழ்த்துக்கள்! ,''

''அதே சமயம் அப்படி அவங்க வருவது ,இதுபோல நிகழ்வது ,என் கவனத்துக்கு வந்ததும் இன்னைக்குதான் ''

என்று அவன் பார்த்து தெரிந்து கொண்டதையும் ,அவன் நிலையையும் உள்ளது உள்ளபடி அவள் கேட்கும் முன் இயல்பாய் சொல்லிவிட்டு 

''சொல்லுங்க ,என்ன விஷயமா என்னை பார்க்க வந்திங்க ''என்றான் அவளிடம் 

அவன் நடந்ததை நேரே பார்த்து தெரிந்து கொண்டதை அவளிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை !

,அவள் வாய் மொழியாய் நடந்ததை கேட்டு இருக்கலாம் !

 அது போன்ற நிகழ்வு தன் கவனத்திற்கு வந்ததில்லை இதுவரை என

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்ந்த குழந்தை என்று நினைத்தது போக ,இன்று வெளிப்படையாக பேசி அந்த பிம்பத்தை அவன் உடைத்தது என்ன !

அவனை பற்றி மணிமேகலை புகழ்ந்து பேசியது மிகை இல்லை !

அவனை ஸ்கூல் ஹெட்மாஸ்டெராய் கண்டது ஆச்சர்யம் என்றால் ,அவன் பேச்சு மற்றும் அணுகுமுறையும் வித்யாசமாக ,மனதிற்கு இதமாக இருக்க காண்டாள் .

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.