(Reading time: 12 - 24 minutes)

”பட்டணத்துல இப்படிதான் உடுத்துவாங்க போல”

”பார்க்க அந்த பொண்ணு நல்ல அழகா வெள்ளையா இருக்குல்ல” என்று மற்றொரு பெண் கூறினாள். அதற்கு அங்கு தென்னை மட்டைகளை உரித்துக்கொண்டிருந்த ஒருவன் அந்தப்பெண்களிடம்

”நம்ம சின்னய்யாவையே அந்த பொண்ணு வெச்ச கண்ணு வாங்காம பார்க்குது பாரேன் என மற்றொருத்தி சொல்ல”

”ஆமாம்டி இது என்னாத்துக்கு நம்ம சின்னய்யாவையே இப்படி உத்து உத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

அவன் சொல்லும் போதே அவர்கள் அருகில் வந்துவிட்டார்கள்.

ஆதிரா ஆதிபன் அருகில் வந்து ஆதிபனிடம்

”ஹாய் ஐ அம் ஆதிரா ப்ரம் சென்னை” சிரித்துக்கொண்டே சொன்னவளை ஆதிபன் வியப்புடன் பார்த்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.