(Reading time: 12 - 24 minutes)

பளிச்சென இருந்த அவளின் முகம் அவனை ஏதோ ஒரு விதத்தில் இம்சை செய்து கொண்டிருந்தது. அவள் ஒரு ஐந்தரை அடி உயரம் தான் இருப்பாள் போலிருந்தது அதற்கும் குறைவாக கூட இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அவளின் சந்தன நிறத்தை எடுத்துக்காட்டும் விதமாக அவள் நாகரீகமாக அணிந்திருந்த உடையும் அவளின் சின்ன கண்களும் அளவான நெற்றியும் காதில் தொங்கும் அழகான டிராப்ஸ் அவளின் மெல்லிய ரோஸ் நிற ஈர இதழ்கள் கவர்

...
This story is now available on Chillzee KiMo.
...

திலே சொல்லலயே அத்தான்”

ஆதிபன் குழப்பத்துடன் அவளை உற்றுப்பார்த்தான். அவள் முகத்தில் தன்னிடம் அவளுக்கு இருக்கும் உரிமையை பறைசாற்றுவது போல அப்படி ஒரு மலர்ச்சியும் கனிந்த அன்பும் தெரிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.