(Reading time: 11 - 22 minutes)

“திமிரை பார்த்தீயா...” என விசாலினி நொடித்துக் கொள்ள,

“போம்மா... அக்கா அழுதுட்டு போறாங்க... இங்கே கூட கண்ணீர் விழுந்திருக்கு பாரு...” என்றாள் சத்யா.

சத்யா காட்டிய இடத்தில் ரச்னா கண்ணில் இருந்து விழுந்து தெறித்திருந்த கண்ணீர் துளி இருந்தது.

பார்த்த உடன் ஒரு மாதிரி இருந்த போதும், எனக்கென்ன வந்தது என்ற மனோபாவத்துடன் தன் வேலையை பார்க்க சென்றாள் விசாலினி.

ந்த முறை தனியாக மேகமலையின் மேல் ஏறிய ரச்னா, நிழல் படிந்திருந்த ஒரு பெரிய பாறையின் மீது அமர்ந்துக் கொண்டு வானத்தை வெறித்தாள்.

அம்மா, அப்பா, குழந்தைகள், கணவன், மனைவி, அக்கா, அண்ணன், தம்பி, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி... எத்தனை எத்தனை உறவுகள்... அழகாக கண்ணை பறிக்கும்

...
This story is now available on Chillzee KiMo.
...

- கரும்பு கசப்புன்னா வாய் தான் குத்தம் - பழமொழி - கரும்பு இனிப்பு சுவைக் கொண்டது என்பது தெரிந்ததே. அதை கசப்பு என்று சொல்லும் வாயில் தான் எதுவோ சரியில்லை. 
அதாவது, பிறரை குற்றம் கூறும் முன், நம்மீது உள்ள குற்றத்தை பார்க்க வேண்டும்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.